முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

94பார்த்தது
இந்தியத் திருநாட்டின் குடியரசு நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவைச் சிறப்பாக நடத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி