மக்காச் சோளம் கதிர்களை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்

0பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் எழும்பூர் கிராமத்தில் அமுதா என்பவர் மூன்றரை ஏக்கரில் பயிரிட்ட மக்காச்சோள கதிர்களை அடையாளம் தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தினர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.