பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

0பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 12.11.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. தங்களது கோரிக்கைகளை மனுவாக அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம். மனுக்கள் இரு பிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி