பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

696பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் தொடர்பான பொதுமக்கள் குறைகளைக் கேட்டறியும் சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (14.02.2026) காலை 10 மணிக்கு கவுல்பாளையம், பாண்டகபாடி, பெண்ணக்கோணம் (தெற்கு), கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.