பெரம்பலூர்: மாதாந்திர பராமரிப்புப் பணி.. நாளை பவர்கட்

681பார்த்தது
பெரம்பலூர்: மாதாந்திர பராமரிப்புப் பணி.. நாளை பவர்கட்
பெரம்பலூர் துணைமின் நிலையங்களில் நாளை (பிப்ரவரி 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம்சாலையக்குறிச்சி, கடுகூர், ராயபுரம், தாமரைக்குளம் செந்துறை நின்னியூர்பொன்பரப்பி. 11பாளையகுடிதேலூர் விளாங்குடி ஆகிய பகுதிகள்.

தொடர்புடைய செய்தி