பெரம்பலூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே.3) அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை காலை 9 மணி முதல் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.