பெரம்பலூர்: நாளை மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு

1பார்த்தது
பெரம்பலூர்: நாளை மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (20.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியதத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், திராவிடநல்லூர் ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி