பெரம்பலூர்: விபத்தில் சிக்கிய சின்னத்திரை நடிகை.. டிரைவர் பலி

4பார்த்தது
பெரம்பலூர்: விபத்தில் சிக்கிய சின்னத்திரை நடிகை.. டிரைவர் பலி
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் பயணித்த டப்பிங் கலைஞர் மற்றும் நடிகை தேவி பிரியா, பெரம்பலூர் அருகே விபத்துக்குள்ளானார். டயர் மாற்றும்போது, பின்னால் வந்த வாகனம் மோதியதில் ஓட்டுநர் முத்து கணேஷ் உயிரிழந்தார். நடிகை தேவி பிரியா காயமின்றி உயிர் தப்பினார். உதவியாளர் திவாகருக்கு காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி