மங்களமேடு பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

0பார்த்தது
மங்களமேடு பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் தடைபடும். ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு உள்ளிட்ட 33 கிராமங்களில் மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி