பேரளி பகுதியில் ஜூன் 12இல் மின் நிறுத்தம்

64பார்த்தது
பேரளி பகுதியில் ஜூன் 12இல் மின் நிறுத்தம்
பேரளி துணை மின் நிலையத்தில் ஜூன் 12ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, அருமடல், கீழப்புலியூர், வாலிகண்டபுரம், கல்பாடி, கே. எறையூர், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூர், செங்குணம், சிறுகூடல், கீழப்புலியூர், கே. புதூர், எஸ். குடிகாடு, கல்பாடி, க. எறையூர், நெடுவாசல், மருவத்தூர், குரும்பாபாளையம் ஆகிய பகுதிகளில் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற் பொறியாளர் முத்தமிழ்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி