பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மின்வாரிய பொறியாளர், அலுவலர்கள், பணியாளர்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான ஊதிய உயர்வு விரைவாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியிலுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய பொறியாளர் சங்கம் பெரம்பலூர் வட்ட கிளைச் செயலாளர் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் ருத்ராபதி தலைமையில் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மூலம் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்தி