பெரம்பலூர் மாவட்ட சற்றுப் பகுதியில் மழை

0பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட சற்றுப் பகுதியில் மழை
பெரம்பலூர் மாவட்ட சுற்றுப் பகுதியில் பெய்த மழையின் மொத்த அளவு 236 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. பெரம்பலூரில் 47 மி.மீ., எறையூர் 8 மி.மீ., கிருஷ்ணாபுரம் 16 மி.மீ., வி. களத்தூர் 12 மி.மீ., தழுதாழை 30 மி.மீ., வேப்பந்தட்டை 18 மி.மீ., அகரம்சீகூர் 8 மி.மீ., லப்பைகுடி காடு 15 மி.மீ., புதுவேட்டைகுடி 15 மி.மீ., பாடாலூர் 40 மி.மீ., செட்டிகுளம் 27 மி.மீ. என பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 21.45 மி.மீ. மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.