திமுக விசிகவினர் இடையே கல், கட்டைகளை வீசி தாக்குதல்

1பார்த்தது
குன்னம் விசிக மாவட்ட செயலாளர் அன்பானதம், திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எம்பி கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் இராசா மற்றும் திமுகவினரை பொதுவெளியிலும் இணையதளத்திலும் அவதூறாகப் பேசியதாகக் கூறி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டனர். அதே நேரத்தில் விசிகவினரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்று கூடினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கல், கட்டைகள் வீசி தாக்குதல் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.