பெரம்பலூர்: திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டம்

51பார்த்தது
பெரம்பலூர்: திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டம்
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் காரியனூர் ஊராட்சியில் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக கழக சார்பில் "நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு திமுக கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டம்" வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சிவானந்தம் வரவேற்புரையில் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் 9.5.2025 நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், புலவர் அரங்கநாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

தொடர்புடைய செய்தி