பெரம்பலூர்: பாலம் கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

436பார்த்தது
பெரம்பலூர்: பாலம் கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் ஊராட்சியில், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பிலும், அரசின் மூலம் ரூ. 18 கோடியே 10 லட்சம் மதிப்பிலும் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி