பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, சி, பி1, பி6 போன்ற நுண்ணூட்டச்சத்துக்களும், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுஉப்புகளும், ஆன்டிஆக்சிடன்டுகள் அதிகளவு நிறைந்த தர்பூசணியை பழத்தை கோடைகாலங்களில் உண்டு பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தர்பூசணி பழம் குறித்த தவறான தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.