பெரம்பலூர்: யானை விழுந்ததில் பெண் உயிரிழப்பு

739பார்த்தது
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜோயல் மற்றும் அவரது மனைவி ஜூன்ஸி. இவர்கள் கர்நாடகா மாநிலம் குடகுமலைக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்குள்ள காவேரி ஆற்றில் குளிக்க வந்த யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில் ஒரு யானை வேடிக்கை பார்த ஜூன்ஸி மீது விழந்தது. இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார், தொடர்ந்து அவரது உடல் பெரம்பலூர் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி