பாடலூரில் வேன் பள்ளத்தில் சாய்ந்து 7 பயணிகள் காயம்

0பார்த்தது
பாடலூரில் வேன் பள்ளத்தில் சாய்ந்து 7 பயணிகள் காயம்
சென்னை மேடவாக்கத்திலிருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற 20க்கும் மேற்பட்டோர் பயணித்த வேன், நேற்று (பிப்.27) பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூரில் மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட 5 அடி பள்ளத்தில் சாய்ந்ததில், கலா (53), இளவரசி (55), சரளா (45) உள்ளிட்ட 7 பயணிகள் காயமடைந்தனர். பாடலூர் போலீசார் காயமடைந்தவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்புடைய செய்தி