பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம்

0பார்த்தது
பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதித்துறையின் சார்பில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் ஆகியோரால் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முகாம் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி