அரசு இசைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

0பார்த்தது
அரசு இசைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசு இசைப்பள்ளி மாணவர்கள், 3.11.2025 அன்று ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில், ஊழல் வளர்ச்சியின் எதிரி, ஊழலுக்கு எதிராக போராடுவோம், லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, இசைக்கலைஞர்கள் விழிப்புணர்வு பாடல்களைப் பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி