காச நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

192பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் காசநோய் எதிர்ப்பு அனுசரிப்பு வாரத்தை முன்னிட்டு, காசநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று பாலக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு காசநோயின் அபாயங்கள் குறித்தும், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி