பெரம்பலூரில் புத்தகத் திருவிழா

1பார்த்தது
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் 10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தியது. மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி இந்த புத்தகத் திருவிழாவைத் திறந்து வைத்தனர். இது வாசகர்களுக்குப் பல்வேறு வகையான புத்தகங்களை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பை வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி