தி. மு. க. அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி பிரச்சாரம்

0பார்த்தது
வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம், பசும்பலூர் ஊராட்சியில் 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' முதல் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமையில், வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரப்பட்டது. க்யூஆர் கோடு மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசும் வீடியோ காண்பிக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி