பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம்ஊராட்சியில் உள்ள குழந்தைகள் மையத்தில், மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், குழந்தைகளுக்கு உயரத்திற்கு ஏற்ற எடை வளர்ச்சி உள்ளதா, குழந்தைகளின் எடை உயரம் உள்ளிட்டவைகள் துறையின் போர்ட்டலில் முறையாக பதிவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.