பிரபல சைவம் மற்றும் அசைவ உணவகங்களில் கலெக்டர் ஆய்வு

0பார்த்தது
பிரபல சைவம் மற்றும் அசைவ உணவகங்களில் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூரில் உள்ள பிரபல சைவம் மற்றும் அசைவ உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணானிளி இன்று (05. 02. 2026) திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், உணவகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் குறித்த குறைபாடுகளை உணவுப்பாதுகாப்புத்துறைக்கு 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்ற தகவலை அனைத்து உணவகங்களிலும் வைக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you