பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கவுள்பாளையம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் தோட்டத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், மரக்கன்றுகளை பூச்சிகள் தாக்காமல் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகளை முறையாக நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்வில்
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.