பெரம்பலூர் நகராட்சி பின்புறம் உள்ள தனியார் கட்டிடத்தில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மணிரத்தினம் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.