கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

1பார்த்தது
கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 27.11.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி, தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் அதிகப்படியான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி