பெரம்பலூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றவும் வலியுறுத்தி, 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று 4வது நாளாக ஆட்சியர் அலுவலகம் முன்பு பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.