விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

1பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பயிர் கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தாங்கள் அளிக்கும் மனுக்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி