த. வெ. க அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டம், தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறி பெரம்பலூரில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் முக்காடு அணிந்து, கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டம் 25.05.2026 அன்று அறிவிக்கப்பட்டது.