நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்ததால் விவசாயிகள் வேதனை

1பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சியில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக குவித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.