பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

198பார்த்தது
2026 தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 732 வாக்குச்சாவடிகளில் 2,71,634 ஆண் வாக்காளர்கள், 2,83,466 பெண் வாக்காளர்கள் மற்றும் 31 இதரர் என மொத்தம் 5,55,131 வாக்காளர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி