முன்னாள்
பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட இந்திய தேசிய
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூர் அருகே கவுல் பாளையம் பிரிவு சாலை அருகே உள்ள முன்னாள்
பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாவட்ட
காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.