பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் விழாக்குழுவினரிடம் தெரிவித்தார். ஆகஸ்ட் 20, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.