ஊர்காவல் படை காவலர்களின் பயிற்சி நிறைவு விழா, எஸ்பி பங்கேற்பு

0பார்த்தது
ஊர்காவல் படை காவலர்களின் பயிற்சி நிறைவு விழா, எஸ்பி பங்கேற்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 19 ஊர்க்காவல் படை காவலர்களுக்கு (16 ஆண்கள், 3 பெண்கள்) 45 நாட்கள் அடிப்படை கவாத்து மற்றும் இதர பயிற்சிகள் கடந்த 05.01.2026 முதல் 02.03.2026 வரை வழங்கப்பட்டன. பயிற்சி நிறைவு விழா பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி