ரூ. 4. 94 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளதை ஆய்வு

143பார்த்தது
ரூ. 4. 94 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளதை ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் இரூர் ஊராட்சியில், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை சார்பில் 2025-2026 நிதியாண்டின் கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 4.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி