அரசலூர் கிராமத்தில் 4-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு திருவிழா

259பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமத்தில் இன்று 4-வது ஆண்டாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 ஜல்லிக்கட்டு காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி