போதை ஒழிப்பு குறித்த சட்ட வி ழிப்புணர்வு முகாம்

2பார்த்தது
போதை ஒழிப்பு குறித்த சட்ட வி ழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி பத்மநாபன் அவர்களின் ஆலோசனைப்படி, இன்று 25.02.2026 அன்று செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெரம்பலூர் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சரண்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

தொடர்புடைய செய்தி