மதுரகாளியம்மன் கோவிலில் மகாசண்டி ஹோமம் நடைபெற்றது

0பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோவிலில் பிப்ரவரி 5ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி, தொடர்ந்து ருத்ஜபம், தீபாராதனை மற்றும் பிப்ரவரி 6ஆம் தேதி மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோவில் மாவட்டத்தின் சக்தி தலங்களில் முதன்மையானதாகவும், பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தொடர்புடைய செய்தி