நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர் கைது

1பார்த்தது
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர் கைது
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற வழிப்பறி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (38) என்பவரை பாடாலூர் போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி