பெரம்பலூர்: சாலையோரம் நடந்து சென்றவர் வேன் மோதி பலி

562பார்த்தது
பெரம்பலூர்: சாலையோரம் நடந்து சென்றவர் வேன் மோதி பலி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மேட்டுப்பாளையம் கிராமத்தில், மதுபோதையில் சாலையோரம் நடந்து சென்ற ரஜினி (50) மீது, ராஜேந்திரன் (53) ஓட்டி வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மங்களமேடு போலீசார் ரஜினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி