பெரம்பலூர் மாவட்டத்தில், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. எஸ். அனிதா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.