தலைமைஆசிரியர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுடனான கூட்டம்

0பார்த்தது
14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பவாய் புற்றுநோயைத் தடுக்கும் HPV தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி