பெரம்பலூர்: மயானசாலை பலப்படுத்தும் பணியை துவக்கிய அமைச்சர்

60பார்த்தது
பெரம்பலூர் மாவட்டத்தில் மத நல்லிணக்க நிதியின் கீழ் மூங்கில்பாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் பகுதியில் ரூபாய் 10, 00, 000 மதிப்பீட்டில் மயானசாலை பலப்படுத்தும் பணியை போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சாசி சிவசங்கர் மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி