102 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

0பார்த்தது
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 102 பயனாளிகளுக்கு ரூ. 91.54 லட்சம் மதிப்பில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வண்டி, காது ஒலிக்கருவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் வழங்கினார்.