தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், நேற்று (மே 15) பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, தவெக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகும்.