பெரம்பலூர்: சிலிண்டர் வெடித்து வீடு எரிந்த பயனாளிகளுக்கு எம்எல்ஏ நிவாரணம்

56பார்த்தது
பெரம்பலூர்: சிலிண்டர் வெடித்து வீடு எரிந்த பயனாளிகளுக்கு எம்எல்ஏ நிவாரணம்
பெரியம்மாபாளையம் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து வீடு எரிந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக துணை பொதுச் செயலாளர் எம்பி ஆ. ராசா சார்பாக பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் நிவாரண பொருட்கள், நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வில் வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயாகிருஷ்ணன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் நல்லதம்பி, வேப்பந்தட்டை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ராமலிங்கம், வேப்பந்தட்டை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி