1000 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம் வழங்கிய எம்எல்ஏ

4பார்த்தது
பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக நிறுவனர் சீனிவாசனின் மனைவி மறைந்த தனலட்சுமி அம்மையாரின் 79-வது பிறந்தநாள் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன், பல்கலைக்கழக நிறுவனர் சீனிவாசன், இணை வேந்தர் அனந்தலட்சுமி ஆகியோர் 1,000-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி