திறனகம்" எனும் சிறப்பு மையம் திறப்பு

1பார்த்தது
திறனகம்" எனும் சிறப்பு மையம் திறப்பு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் "திறனகம்" எனும் சிறப்பு மையங்களை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். இந்த மையங்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி